'பிளீஸ் போதும் வேண்டாம்..' 'நிம்மதியா விடுங்கயா..'விஜய் பேரை சொல்லியே கடுப்பேற்றபடும் ரஜினி..'

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 523

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj День назад +10

    விபத்து நடந்த போது கேட்க வேண்டிய கேள்வி,, அவங்க இறந்த போது கேட்காமல் ஒரு 10 நாள் கழிச்சு கேட்கலாம் இல்ல இன்னும் எத்தனை நாள் ரஜினிய வச்சு பிழைப்பு நடத்துவீங்க 🙏

  • @shankarm7253
    @shankarm7253 2 дня назад +25

    எல்லோர்க்கும் எல்லாம் தெரிய வேண்டியதில்லை. எல்லாமும் தெரியாது. எல்லாம் தெரிஞ்சவன் எல்லாம் இங்கே என்ன பண்ணிவிட்டார்கள் ?

  • @muruganmaancy503
    @muruganmaancy503 День назад +49

    திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பல லட்சம் செலவில் விளக்கு அமைத்த மகான் தான் தலைவர்❤️❤️❤️

    • @usharavi3613
      @usharavi3613 День назад +6

      He may not know also. Every time he goes to airport why reporters are following ad asking questions. That is not a place to ask questions. He has spent a lot of amount in thiruvanna malai girivalam road 10vyears ago. He is a good human.

    • @sakthimani6017
      @sakthimani6017 День назад

      Appadiya

    • @lalithadivakaran5291
      @lalithadivakaran5291 День назад

      Why you are also talking like all other people.What one can say about something which already happened

  • @mariappanmari-bt3gg
    @mariappanmari-bt3gg День назад +16

    தெரியாமகூட இருக்கலாம் உன்னபோல வேறவேலையில்லாம இருந்தாபரவாயில்லை.

  • @nagarajankala4133
    @nagarajankala4133 День назад +24

    எல்லவனும் ரஜினி யே பற்றி பேசி தான் பொழப்பு நடத்துறனுக இப்படி பொழப்பு நடத்தறதுக்கு சாவுலம்

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan8032 День назад +57

    இந்த விஷயம் நடந்து 10 நாட்கள் ஆகுது... அத இப்போ போய் கேட்டா என்ன அர்த்தம்... அவர் ஏதோ புதிய செய்தியாக இருக்கும்னு நினைத்து கேட்கிறார்... இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சிட்டீங்க..இந்த கேள்விய MP.. MLA.. CM கிட்ட கேட்க வேண்டிதான?...

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s День назад +1

      ஒரு வருசம் பாக்கி உள்ள சம்பலத்த,இன்னைக்கு மறந்துறுவானா,

    • @prapavathysuthakar9122
      @prapavathysuthakar9122 День назад

      Super

    • @nagarajan_pk075
      @nagarajan_pk075 День назад

      மூடுங்க உங்க அடுப்ப​@@Sarvashaaan8989s

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s День назад

      @@rameshlaxmanan8032 mendal pundhaiiii

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s День назад

      @@rameshlaxmanan8032 இந்த தைலி...தான் விஜய மேல பொறாமை பட்டு,சீமான் சாமானை நக்கினான்

  • @mariappan9406
    @mariappan9406 День назад +10

    Correct point he has avoided media unnecessary questions

  • @RajeshKumar-f9d2g
    @RajeshKumar-f9d2g 2 дня назад +74

    அரசியல் வாதிகிட்ட ஒருத்தனும் கேட்க மாட்டான்க

    • @nagendran001
      @nagendran001 День назад +3

      கேட்க பயம்

    • @karthickpandit240
      @karthickpandit240 День назад

      அவன் கேட்க முடியாது கேட்டால் பிச்சை கிடைக்காது gold coin பாலு

  • @RajaRajini-ss6kk
    @RajaRajini-ss6kk 2 дня назад +34

    முதல்வர் கிட்ட துணை முதல்வர் கிட்ட இப்ப இடையில கட்சி ஆரம்பிச்சு இருக்காங்க அந்த பாடி கிட்ட இவன் கிட்ட எல்லாம் கேக்கணும்டா அவர் ஏன் இதெல்லாம் காதுல போட்டுக்க போறாரு அவரு உண்டு அவரு வேலை உண்டுன்னு இருக்காரு உங்களுக்கு ஏன் குடையுதுங்க

    • @vedachalam658
      @vedachalam658 День назад +5

      😅Appo en System kettu pochunu , famous thalaivar yaarum illa nan arasiyalukku varan solli udambu sari illa,varala nu solli Rs 260cr ku nadikka mattum mudiuthu dubakkur thalaivar Rajnikanth, mental,😂😅😊😂😁😀😎

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 День назад

      ​@@vedachalam658
      போடா எச்ச நாதாரி நாயே
      200 ஊவா ஊபீஸா நீ

    • @Muhammadsameer-l2x
      @Muhammadsameer-l2x День назад

      இந்த வாயால தான் டா நீங்க அழிஞ்சு போறீங்க உங்க கிட்ட என்ன காலைல என்ன சாப்டிங்க மதியம் என்ன சாப்டிங்கன்னா கேட்க முடியும் பைத்தியம் மாறி பேசிட்டு 😂😂😂😂😂

    • @Sankarnirmala-ym8ds
      @Sankarnirmala-ym8ds День назад

      தமிழ்நாடு பணம் வேண்டும் தமிழன் உயிர் என்ற என்ன

  • @SeenikasSeenikas
    @SeenikasSeenikas День назад +14

    அவரை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் பத்திரிகை ஆசிரியர்கள்.
    அவரிடம் போய் எந்தந்த கேள்வியை கேட்கனும் என்ற வெவஸ்தையே இல்லை என்னமோ அவர் அரசியல் வாதி மாதிரி நினைத்து கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கி வருகிறார்கள். பத்திரிகை ஆசிரியர்கள்.

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 День назад +38

    தலைவர் ரஜினி அரசியலை விட்டு விலகி விட்டார் அப்புறம் ஏன் அவரையே தொந்தரவு செய்கிறீர்கள்

    • @radhamurali7652
      @radhamurali7652 День назад +1

      Exactly

    • @gururani
      @gururani День назад +1

      Seeman சந்திப்பு என்ன????????

    • @Karthi_2317
      @Karthi_2317 День назад

      ​@@gururani gaysim🤣🤣🤣

    • @thirumugran2521
      @thirumugran2521 День назад

      அப்படியா விிலகி விட்டாரா oh my god

  • @srinivasanv478
    @srinivasanv478 День назад +8

    Media needs content, so always they are disturbing Thalaivar.. Please dont disturb him and allow him to live his life

  • @ArumugamT-o7g
    @ArumugamT-o7g День назад +18

    உனக்கு வேற வேல எதுவுமே இருக்காதா ரஜினி சார் கேட்க வேண்டிய அவசியமே இல்ல அவரு ஒன்னும் அரசியல்வாதி ஒன்னும் இல்ல 😒😒😒

  • @AnandAnand-nz9mj
    @AnandAnand-nz9mj 2 дня назад +25

    ரஜினி எப்பவும் tv பாத்துட்டேவா இருப்பாரு ,அவர்க்கு இருக்கும் கவலையை போக்க meditation ,நடிப்பு வேலைகள் இப்டி அவரு நிம்மதியாக இருக்க நினைக்கிரார் இதில் தவறு என்ன
    முன்னாடி ஒரு சம்பவம் 7 பேர் விடுதலை பற்றி உங்க கருத்து என்னனு கேக்கும் போதும் எந்த 7 பேர் அப்டினு கேட்டு ,விஷயங்கள் தெரிந்ததும் மறுபடி press meet வந்து பதில் சொல்கிறார் ,அவர நிம்மதியா இருக்க விடுங்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,கிரிவலம் பாதையில் விளக்கு அமைத்துத் தந்தவர் ரஜினிதான்

    • @VaidhiG
      @VaidhiG 2 дня назад +2

      வீட்ல இருக்க கவலை மறக்க, நிம்மதி வேணும் நா வீட்ல இருந்து rest எடுக்க சொல்லுங்க.

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj 2 дня назад +1

      @VaidhiG கவலை மறக்க வேலை செய்யணும் அத அவர் ஒழுங்கா செய்கிறார்

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj 2 дня назад +3

      @VaidhiG கட்சி ஆரம்பித்து Pressmeet குடுகாமல் twit மட்டும் செய்யும் விஜய்யிடம் கேக்கலாம்

    • @ArunV-u4t
      @ArunV-u4t День назад

      Correct​@@AnandAnand-nz9mj

  • @mediaarena4079
    @mediaarena4079 День назад +17

    Rajini was honest in his reply that he did not know unlike others who act or he was not well till date or y question him unnecessarily when he is not in politics

  • @srinivasanvelu2905
    @srinivasanvelu2905 2 дня назад +73

    இனி அவர் படம் ரிலீஸ் ஆனால் அப்படியா அப்படி ஒரு படம் வந்துச்சா அப்டின்னு போயிடனும் ...

    • @srinivasanjagannathan6756
      @srinivasanjagannathan6756 2 дня назад +9

      unnai yaarum ketkala poi seru

    • @mntonic
      @mntonic 2 дня назад +4

      Correct

    • @K.Murugan-w4z
      @K.Murugan-w4z День назад +5

      இதைப்பற்றி காக்கா என்ன பேசினார்

    • @vedachalam658
      @vedachalam658 День назад +2

      😂Nalla sonninga, Srinivasa velu,😂😅😊😂😁😀😎

    • @vvip16
      @vvip16 День назад +3

      super..seripaala adicha maathiri sonega

  • @balaoneten
    @balaoneten День назад +3

    Wrong question to wrong person... Ignore actors ...let them be in movies alone

  • @andalramani6191
    @andalramani6191 День назад +18

    அவரு ஏதாவது வாய விடணும் னு நீங்கள் எதிர் பார்க்கறீங்க. ரஜினி ஏமாந்தவர் இல்லை. 😃😂

  • @VasanthiSainath
    @VasanthiSainath 2 дня назад +9

    Why people always prickling Rajini sir he is a genuine person let him live his life peacefully ask about his career don't ask anything sarcastically he knows everything.🎉🎉🎉🎉🎉Rajini sir don't worry keep going 🙌🤞❤️🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vedachalam658
      @vedachalam658 День назад +2

      Mental,appo en system sari illa, Arasiyaluku vanan sonnar dubakkur thalaivar, Rajnikanth😂😅😊😂😁😀😎

  • @manoharangovindasamy8616
    @manoharangovindasamy8616 День назад +5

    எனக்கு இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும். உண்மையிலே.

  • @tamilan1206
    @tamilan1206 2 дня назад +98

    தமிழனுக்கு என்ன நடந்த ரஜினிக்கு என்ன கவலை. அருமையான நடிப்பு

    • @RameshArasan
      @RameshArasan 2 дня назад

      @@tamilan1206 ella.pundaiyum.nadippu.than.

    • @inbhanayagam5710
      @inbhanayagam5710 2 дня назад +13

      டிசம்பர் 3 ந்தேதி நடந்ததை இன்று நடந்ததை போல் கேட்டதால் தான் எப்போ என்று கேட்டார் -மு - பு . மாதிரி பேச கூடாது

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 2 дня назад +2

      நடந்தா^ நடந்த

    • @ramanganesan802
      @ramanganesan802 День назад +3

      Nee entha tamilanuku ottu pottiyo avan kita kelu Athuku arivu thairiyam venum 😂😂😂😂

    • @ajishyam
      @ajishyam День назад +4

      Avarauku yen irukannum nee sollu

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b День назад

    Rajinikanth oru theevira ULAIPPALI. Avar irakkum varai nadippar. Nalla manidhar. Indha Ulagathil idhu podhum.. Avar rasi appadi.. Magaram rasi karar avar yarayum ELIDHIL kandu PIDITHIDUVAAR adhuve avar special.. Yarukum theengu ninaka maattar.. Idhu dhan unmai. Avarai NIMADHIYAY vaala vidugal please.... Thanks🙏🙏🙏🙏

  • @chandrun3855
    @chandrun3855 2 дня назад +2

    Rombave natuku useful ah iruku👍

  • @samuelselvarajmaduraiwest4931
    @samuelselvarajmaduraiwest4931 2 дня назад +19

    வேண்டாத மருமகள் நின்னா குத்தம் உட்கார்ந்தா குத்தம் என்ற வாக்கியம் தான் ஞாபகம் வருகிறது. இந்த video தேவையா?

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 2 дня назад

      @@samuelselvarajmaduraiwest4931 உண்மை யான ரஸுன்னி ரசிகன் நீங்கள்

  • @bharathragul6064
    @bharathragul6064 День назад +1

    ரஜினி அவர்கள் நல்ல மனிதர்

  • @saravananajithkumar623
    @saravananajithkumar623 2 дня назад +5

    7:02 ungaluku itha sir vela ,inga unga velaiya parunga 😂😂😂

  • @gsivagurunath3126
    @gsivagurunath3126 День назад +1

    Yanaiku karram punai kurram nu pesa kudathu. Comments sila vanam pesu ranga. Yarkanava daughter problem.
    Rajinikanth sir ku heart problem Health issue tablet eduthu kittu irukaru. Then bad news eduvum ippadaikki solla vendam nu solli irupanga. News paper news channel eduvum parkardhu illa avaru. Dhiyanam, exercise walking nu health kavanikka va sariya irundhu irikkum. Rain time la veetu kullayayellam panni anda consious la irundu iruparu. Shooting nammala la thalli poguthu nu aduku kaga health romba theeviramaga parthu iruparu.
    Adan avaru ippadi ketkararu. Only rajini true fans know what is going on in his house.
    Jai hind...vande matharam...🙊🙈🙉🇮🇳🇮🇳🇮🇳

  • @lalithadivakaran5291
    @lalithadivakaran5291 День назад +1

    Why you are all not asking same questions to any other actors like Kamal etc

  • @RajkumarRaj-j6h
    @RajkumarRaj-j6h 2 дня назад +8

    தலைவர் எப்பவும் அப்படிதான்.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 дня назад +65

    TVK தலைவர் தளபதி 2026 நாளைய முதல்வர் தளபதிக்கு ஓட்டு வெற்றி நிச்சயம் 👍 👍 👍 👍 👍 👍

    • @RameshArasan
      @RameshArasan 2 дня назад

      @@Saravanavelu607 poola.kooda.nadalkathu.da

    • @metrolooter
      @metrolooter 2 дня назад +3

      Bro neenga yella video la um ithe cmt podringaley 🤣🤣

    • @mgmkpc2941
      @mgmkpc2941 2 дня назад +2

      Nanba ella video layum ithe comment, yen nadakka vaipillatha vishayatha ovlo pesareenga, 2026 result a pathu athirchiyila ethavathu aida poguthu.

    • @chandrasekarankalyanasunda4250
      @chandrasekarankalyanasunda4250 2 дня назад +5

      ஒருவேள நாளைய முதல்வர் என்று படம் எடு அதில் முதல்வா நடிக்கப்போகிறாரோ என்னவோ.

    • @myview7110
      @myview7110 2 дня назад

      Ahaaaaaaa😅

  • @yaraivan-nw7dd
    @yaraivan-nw7dd День назад +1

    Vijaiiu sonmbu vijaikitaaaa keleu

  • @poonaimani3509
    @poonaimani3509 2 дня назад +16

    அவர் ஆடியோ லான்ச் வந்து மாஸாக பேசுவார் அதுவரையில் அனைவரும் அமைதி காக்கவும்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 День назад

    The uncivilized media people always irritate him unnecessary questions, when he is in a hurry for his work. With just a paper pad & mike they are ill-mannered journalists
    who have nothing to do in this digital world for survival. Last five decades Mr. Rajinikanth has earned hearts & minds of the people, to him everyone is seasonal petty lots.

  • @ASHOKKUMAR-i5c
    @ASHOKKUMAR-i5c 8 часов назад +1

    Congratulations Alangu 🎉🎉🎉

  • @kannanrukmini9796
    @kannanrukmini9796 День назад

    ayoo pavam...avarku vayasu agarthu.. inda vayasuku nyabhagam irukarthe kashtam. .thalaivar pavam..inda media ku velai illaina yar vaya kilaralam parpanga..memory loss ellarkum irukum.oru age ku mela..

  • @m.s.m655
    @m.s.m655 2 дня назад +9

    All rajini fan wait 2026 .... kakaka

    • @ttruth1822
      @ttruth1822 День назад

      Vijay not run away in middle like your star 😂😂😂

  • @vmssunder7929
    @vmssunder7929 День назад +1

    டேய் உங்களுக்கு கேள்வி கேட்கணுமுன்னா உங்க முதலமைச்சர் mla வை கேளுங்கடா இவரை ஏண்டா கேக்குறீங்க 🤦‍♂️

  • @auguskodungal8712
    @auguskodungal8712 2 дня назад +43

    சார், மனிதாபிமானம் உள்ள ஆளை பற்றி பேசுங்கள்

    • @RameshArasan
      @RameshArasan 2 дня назад

      @@auguskodungal8712 ama.punda.solraru.poda.punda

    • @rajaantonitta3217
      @rajaantonitta3217 2 дня назад +3

      பிரதர் இவர் ஜால்ரா பார்ட்டி

    • @MuthuKumar-xb1un
      @MuthuKumar-xb1un 2 дня назад +7

      Appom Joseph kakka pathi pesalama😊

    • @nareshgandhi7849
      @nareshgandhi7849 2 дня назад

      விஜய் ஒரு எச்சை திருமா விடம் பிச்சை எடுக்கும் எச்சை

    • @gunaguna8755
      @gunaguna8755 2 дня назад

      Joseph un thangachiya rape pannitana​@@MuthuKumar-xb1un

  • @poovilangumohan7203
    @poovilangumohan7203 19 часов назад

    🙏Ravi sir. The information you have told about my talk regarding Rajinisir seems exaggerated. Pl check my interview and give your comments. With regards...
    Poovilangu Mohan 🙏

  • @arumugamb5844
    @arumugamb5844 День назад +6

    ரஜினி செய்திகள் பார்க்க மாட்டாரா டிவி பார்க்க மாட்டாரா திருவண்ணாமலையில் சூட்டிங்போயிருக்கிறார்.

  • @jeyakumar7017
    @jeyakumar7017 День назад

    பாலு சார் அவசரமாக நீங்கள் போகும் போது உங்களை மறித்து சில பல questions கேட்டா நீங்கள் correct a பதில் சொல்லுவீங்களா ?

  • @bossmass5468
    @bossmass5468 20 часов назад

    Kamal, Vijaykanth, Ramarajan, Mohan...

  • @muthusamy-xd4xu
    @muthusamy-xd4xu 2 дня назад +3

    மற்றவர்கள் பற்றிய நம் கற்பனை தான் நம்முடைய சிந்தனை அறிவை மங்க செய்து விடுகிறது இது தெரியாமல் நாம் மற்றவர்கள் பற்றி ஏதேதோ பேசுகிறோம்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 День назад

    ரஜினியிடம் இந்த கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமென்ன..? பத்திரிக்கையாளர்கள் பரபரப்புக்காக சம்பந்தமில்லாத நபர்களிடம் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது தவறு..!

  • @tamilstoriesandreviews
    @tamilstoriesandreviews День назад

    ரஜினி நீ ரொம்ப நல்லவன் எப்பவுமே

  • @VanaKutty-p5b
    @VanaKutty-p5b 2 дня назад +8

    விஜய் ஒரு ஓட்டு கூட கிடைக்காது ரஜினி ரசிகர் கிட்ட பாத்துகோ

    • @Dillip-ff4tp
      @Dillip-ff4tp 2 дня назад

      Venam

    • @VanaKutty-p5b
      @VanaKutty-p5b 2 дня назад

      @Dillip-ff4tp என்ன வேணாம் ரஜினி நீங்க வைவீங்க அத நாங்க பாத்துட்டு சும்மா போவமோ

    • @londontamilvlog88
      @londontamilvlog88 День назад

      Antha paithiyakaranoda rasikallam vote tu poda vedam...

  • @drcp23
    @drcp23 2 дня назад +7

    அவருக்கு எல்லாம் தெரியும் தெரிஞ்சவர் என்ன பண்ண போறாரு மழை இடிஞ்சு விழுந்துருச்சுன்னா அவருக்கு பொறுப்பா. அவர் என்ன அவர் நாட்டை நடத்துகிறார்.

    • @K.Murugan-w4z
      @K.Murugan-w4z День назад

      இவனெல்லாம் ஜோசப் காக்கா சொம்பு😅

  • @VanaKutty-p5b
    @VanaKutty-p5b 2 дня назад +7

    ரஜினி கீழ தான் எல்லோரும் 🔥🔥

  • @anandaraj3366
    @anandaraj3366 День назад

    என்னை விட்ருங்கப்பா நான் படத்தில் நடிப்பேன் அதைப் பற்றி மட்டும் கேளுங்க...வேறு எதுக்கும் வாயே திறக்கவே மாட்டேன்....
    படம் நடிப்பேன் பிடிச்சா பாருங்க இல்ல விடுங்க

  • @sankareshwaris8445
    @sankareshwaris8445 2 дня назад +8

    கண்டிப்பாக தெரிந்து இருக்கவேண்டும் என்ற கட்டாயம்கிடையாது

  • @kavichelvan5761
    @kavichelvan5761 2 дня назад +9

    ஏன்டா அவர் தன்னை தலைவர் என்று சொன்னாரா....

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 2 дня назад

      அப்புறம் என்ன புண்டைக்கு தலைவர் னு சொல்றீங்க

    • @vedachalam658
      @vedachalam658 День назад

      Mentals sollugindrana ,😂😊😅😂😁😀😎

    • @vedachalam658
      @vedachalam658 День назад

      😂Entha balu , Dubakkur thalaivar Rajnikanth' ku nalla sombadippan, begger😂😅😊😂😁😀😎

  • @er.v.mageshaeenforcement8144
    @er.v.mageshaeenforcement8144 День назад +3

    ஒரு நல்ல மனுஷனை எவ்வளவு தாண்டா கஷ்டப்படுத்துறீங்க, அவரை நிம்மதியா வாழ விடுங்கடா

  • @poovilangumohan7203
    @poovilangumohan7203 18 часов назад

    🙏Instead of Balu sir I wrongly typed as Ravisir. kindly note the correction 🙏

  • @sudhakarj4337
    @sudhakarj4337 День назад

    அவரது தொழிலில் உண்மைபூர்வமாக இருக்கிறார். அவருக்கு பொதுஅறிவு பரிசோதிப்பது கீழ்த்தரமான கேள்வி. இதை வைத்தே ஓட்டி சம்பாதிக்கும் அறிவுக்கு சபாஷ்.

  • @shanmugam2095
    @shanmugam2095 День назад +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவா

  • @Mishaan0167
    @Mishaan0167 2 дня назад +6

    அவரு ஆன்மிக அரசியல் இது தான்😂😂😂

  • @sivasangaran5677
    @sivasangaran5677 2 дня назад +4

    சினிமா நடிகனுக்கு என்ன தெரியும் இதே நிலைதான் அனிலும் பாலு

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 2 дня назад +7

    """""""""""""""MGR sethutara""""""""""- Rajini reaction is like this... He is fooling whole Tamil nadu again and again - this foolish journalist still thinking he is no1 Genius and they are putting Super star and this and that always and trolling him to God level

  • @BalanJaya-k8u
    @BalanJaya-k8u День назад

    Kakka kitta poi kelra thalaivaaa is great

  • @venkeybrother4872
    @venkeybrother4872 День назад +1

    Thaliver mass

  • @kavi1012
    @kavi1012 2 дня назад +21

    Seeman evar kitta than 2hrs arasiyal pesinaram 🤡😂😂

    • @nandhakumar6
      @nandhakumar6 2 дня назад +3

      😂😂😂😂

    • @innovativepencilarts2394
      @innovativepencilarts2394 2 дня назад +1

      Saaman thakapattara 😂😂😂😂???

    • @SANKAR_34892_INTROVERT
      @SANKAR_34892_INTROVERT 2 дня назад +2

      😂😂😂 புரிஞ்சி போச்சு.....அரசியல் புரிதல் .

    • @logeshr1512
      @logeshr1512 2 дня назад

      ​@@SANKAR_34892_INTROVERTமோடி இருந்து தப்பிச்சாறு ரஜினி, சிக்கி சீரழிய போறான் விஜய் கோவிந்தா கோவிந்தா

  • @tnraj2593
    @tnraj2593 День назад

    he is acting because he is maanam ketta green leader

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 2 дня назад +20

    ரஜினி அவ்வளவு அறிவு கிடையாது.

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 2 дня назад +4

      காரியக்காரன்

    • @gunas546
      @gunas546 2 дня назад +1

      3:55 😇

    • @edwinrajesh1064
      @edwinrajesh1064 2 дня назад +3

      ​@@gunas546naan arasiyaluku varuvathu uruthi 😂😂😂😂

    • @logeshr1512
      @logeshr1512 2 дня назад +5

      ஆமா விஜய் அப்படியே கழட்டி விட்டான்

    • @AnandAnand-nz9mj
      @AnandAnand-nz9mj 2 дня назад +1

      ​@@edwinrajesh1064என் நெஞ்சில் குடியிருக்கும் ,வெள்ளம் வந்தா நான் பணையூரில் குடிருக்கும்😂😂😂😂

  • @sivasekaran2787
    @sivasekaran2787 День назад +1

    தலைவர் ஒரு நேரத்தில் பேசும் போது தவறாக பதிவு ஆகும் என்பதை மறந்து விடுகிறார்

  • @ramanathanramj9065
    @ramanathanramj9065 День назад +2

    அடேய் செய்யா, நல்லா செய்ரடா என் தலைவரை.எவன் கிட்ட வாங்குன காசுக்கு பழியான தடவல் இடை சொருகுடா இது.

  • @r.mahendranr.mahendran318
    @r.mahendranr.mahendran318 День назад

    Thalapathy ❤

  • @elancheran7447
    @elancheran7447 2 дня назад +15

    திருவண்ணாமலை சம்பவத்தில் ரஜினி சார் உதவியிருக்கிறார்💥 அதை வெளியில் காட்டி கொள்ளவில்லை...

  • @baskarsridevi
    @baskarsridevi День назад

    Let them ask questions to Vijay then we will come to know how he reacts to media?

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День назад

    😂😂😂😂ஸ்கூல் வாடகை specialist மாமியின் ATM machine தா கபாலி😂😂😂

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 День назад

    Ellarukum ellama daily tharinjikanum nu avasiyam illa appadiya tharijalum athuku Rajini enna seiya mudiyum.

  • @kalaihd
    @kalaihd День назад

    Film camera 24 frames, Tv 25 frames

  • @GeethaD-u2l
    @GeethaD-u2l День назад

    அவரே மகள் டைவரஸ் கவலையில இருக்காரு அவரை போய் ஏன்யா நோண்டிட்டு இருக்கீங்க

  • @johnbosco9853
    @johnbosco9853 День назад

    Don't worry about next question

  • @manip1051
    @manip1051 2 дня назад +2

    எதுக்காக மராட்டிய என பத்தி இவ்ளோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் செய்யார் பாலு அவர்களை

  • @soorianarayanan9716
    @soorianarayanan9716 2 дня назад

    Unnoda chemu vijay internalnal talent person

  • @acaaass9631
    @acaaass9631 2 дня назад

    ஸ்ருதி லோகேஷ் சொல்லும்போது அது என்ன நமட்டு சிரிப்பு

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 2 дня назад +12

    Rajini Only Focus on Money. That is Your Rajini. Every stages and Every Places. Talking about Money.

  • @Naankadavul321
    @Naankadavul321 День назад

    Idho ippa arambichutten nalaikku arambichuduven kadavul sonna arambichuduvennu sollittu udambu sariyala nnu arasiyallnedhu vilaguna namma sappa star a pathi yen boss pesi time waste pannireenga 😂😂😂😂

  • @johnleon4520
    @johnleon4520 День назад

    அவருக்கு என்ன அவரு இதைப்பத்தி சும்மா பேசிட்டு போயிருவாரு..... நீங்கள் அவர்களை பத்தி பேசி உங்கள் வருமானத்தை ஈட்டுகீறீர்கள் பாதிக்கப்பட்ட அந்த 7 குடும்பம் தான் கஷ்டப்பட்டு இருக்கு......‌‌

  • @bobbysharan2437
    @bobbysharan2437 День назад

    Rajinikanth after becoming tamilnadu CM, fengal cyclone tamilnadula vanthucha🤣,nalla vela thelaivar arasiyalukku varla

  • @SANKAR_34892_INTROVERT
    @SANKAR_34892_INTROVERT 2 дня назад +3

    தலைவனே......என் தலைவனே........😂😂😂

  • @jamsheednavaz1184
    @jamsheednavaz1184 День назад

    ரஜினி அவன் குடும்பம் காசுக்கு அலை ரங்க சார்

  • @bpsocialm
    @bpsocialm День назад

    Sir..adhu budhisaalithanam ella...bayam😂😂😂

  • @shanthagowri113
    @shanthagowri113 День назад +1

    75 வயது ரஜினி என்ன பண்ண முடியும் வேகமா நடுந்து, கை ஆட்டி யமத்தினே ஓடும்

  • @murugansolai7156
    @murugansolai7156 2 дня назад

    Ok ok gold coin velai seiyudhu super unga nadippa vidavaa

  • @rajkannan6914
    @rajkannan6914 День назад

    Jaalra jaalra jaalra 🎉🎉🎉neeoru jaalrannu theriyum poda jaalra

  • @SKindiana
    @SKindiana День назад

    The reporters what type answers expect from rajini sir and why.

  • @balankabalan9403
    @balankabalan9403 День назад

    Ennakum theriyathu thiruvanamalli this peoples death at thiruvanmallai today only I know. From Singapore.

  • @ulaganathann1669
    @ulaganathann1669 День назад

    Day ithu ennada pirachanai, antha question ketu atha vachu ninga kasu pakkuringa ..

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 дня назад +5

    அந்த மனுஷன நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா?

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 День назад

    😢😢😢

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p День назад

    உங்களையும் நீயூஸ் சேனலை பார்த்தால் மன நிம்மதி தான் கெடும்.... அவர் ஏன் எல்லாத்தையும் பார்த்து.... நிம்மதியை குழைத்து கொள்ளனும்......
    அவர் தனிமையில் இருப்பார்.....

  • @SabariSaudi
    @SabariSaudi 2 дня назад +7

    No vote kakapathy 😂😂

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 День назад +1

    தமிழர்களை ஏமாற்றி வாழ்பவன் kunjni 😂😂😂

  • @poonaimani3509
    @poonaimani3509 2 дня назад +11

    எனக்கு வயசு 40 என்னுடைய சின்ன வயசுல எங்கப்பா ரஜினிக்கு சொல்ற ஒரே ஒரு வார்த்தை ரஜினி ஒரு மெண்டல் அந்த ஆளுக்கு ஏர்போர்ட்டுக்கு எப்பவுமே ராசி இருக்க மாட்டேங்குது

    • @inbhanayagam5710
      @inbhanayagam5710 2 дня назад

      உங்கப்பன் ஒரு மென்டல் நீ மென்டலுக்கு பிறந்த மென்டல்

  • @factsofworld609
    @factsofworld609 2 дня назад +4

    ரஜினி காந்த் அரசியல் வரகூடாது ஆனால் அரசியல் மட்டும் பேசாமல் இருக்கனுமா

  • @balankabalan9403
    @balankabalan9403 День назад

    Omg thiruvanamalli peoples Death 10 days ago ah. Me also today’s only know

  • @HariBabu-is9hr
    @HariBabu-is9hr 2 дня назад +1

    Karnataka la issue vantha avaru feel pannuvaru

  • @RajaSubramaniyan-r9j
    @RajaSubramaniyan-r9j День назад

    You are wrong. Rajiniku tamilnadu la IPO current situation la fans illa

  • @sureshmoorthy13june
    @sureshmoorthy13june День назад

    yes he was not well and he might have been in shoot... nothing wrong... ippo intha second oru accident Anna nagarla ungallukku yellarukkum theriyuma... 2 people out... how many of them know... so it's not tat updation should be in finger tips.. 😂😂😂😂😂